TNPSC Thervupettagam

இமொயினு இரட்பா விழா

January 8 , 2023 560 days 292 0
  • இமொயினு இரட்பா அல்லது எமொயினு இரட்பா என்பது மணிப்பூரில் உள்ள மெய்தே சமூகத்தினரால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும்.
  • இது ‘இமோயினு அஹோங்பி’ என்ற ஒரு பெண் தெய்வத்தினை வழிபடும் வகையில் கொண்டாடப் படுகிறது.
  • 'இமொயினு’ அல்லது ‘எமொயினு’ என்பது இத்திருவிழாவின் கொண்டாட்டத்தில் வழி படப்படும் தெய்வமாகும்.
  • மெய்தே சமூகத்தின் புராணங்களில், இந்தத் தெய்வம் வீடு, அடுமனை, சமையலறை, செல்வம், அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய தெய்வமாகும்.
  • இவர் லீமரேல் சிதாபி என்ற ஒரு தெய்வத்தின் அவதாரங்களில் ஒருவராகவும் கருதப் படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்