January 8 , 2023
559 days
291
- இமொயினு இரட்பா அல்லது எமொயினு இரட்பா என்பது மணிப்பூரில் உள்ள மெய்தே சமூகத்தினரால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும்.
- இது ‘இமோயினு அஹோங்பி’ என்ற ஒரு பெண் தெய்வத்தினை வழிபடும் வகையில் கொண்டாடப் படுகிறது.
- 'இமொயினு’ அல்லது ‘எமொயினு’ என்பது இத்திருவிழாவின் கொண்டாட்டத்தில் வழி படப்படும் தெய்வமாகும்.
- மெய்தே சமூகத்தின் புராணங்களில், இந்தத் தெய்வம் வீடு, அடுமனை, சமையலறை, செல்வம், அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய தெய்வமாகும்.
- இவர் லீமரேல் சிதாபி என்ற ஒரு தெய்வத்தின் அவதாரங்களில் ஒருவராகவும் கருதப் படுகிறார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture635.png)
Post Views:
291