TNPSC Thervupettagam

இயக்கவியல் அடிப்படையிலான முதல் கியூபிட்ஸ்

November 27 , 2024 8 hrs 0 min 22 0
  • இயற்பியல் ஆய்வாளர்கள் இயக்கவியல் அடிப்படையிலான முதல் கியூபிட்ஸ்களை உருவாக்கியதன் மூலம் துளிமக் கணினி தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்து உள்ளனர்.
  • இயக்கவியல் அடிப்படையிலான கியூபிட்ஸ்கள் ஒரே நேரத்தில் பல நிலைமைகளில் செயல்படக் கூடிய சிறிய அமைப்புகள் ஆகும்.
  • அவை மின்னணு நிலைகளை விட அதிர்வு நிலைகளை அதிகம் சார்ந்துள்ளன.
  • இந்தப் பண்பு ஆனது நீண்ட ஒத்திசைவு நேரங்களை பெற வழிவகுக்கிறது.
  • மிகவும் வழக்கமான மின்காந்த கியூபிட்ஸ்கள் பெரும்பாலும் சில குறுகிய ஒத்திசைவு நேரங்களைக் கொண்டிருப்பதால், அவை அவற்றின் பயன்பாடுகளை மிகவும் நன்கு கட்டுப்படுத்துகின்றன.
  • இயக்கவியல் அடிப்படையிலான கியூபிட்ஸ்கள் மிக நீண்ட ஒத்திசைவு நேரங்களை வழங்குவதனால் இந்தக் குறைபாட்டினை நிவர்த்தி செய்ய உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்