TNPSC Thervupettagam

இயந்திர கற்றல் கட்டமைப்பு – ‘LEAP’

August 15 , 2024 100 days 185 0
  • கௌஹாத்தியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் (IIT-G) அறிவியல ஆராய்ச்சியாளர்கள் 'LEAP' என்ற புதுமையானதொரு இயந்திர கற்றல் கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.
  • இது குறைகடத்திகள் உற்பத்தி துறையில் பயன்படுத்தப்படும் மின்னணு வடிவமைப்பு தானியக்க (EDA) துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
  • 600 பில்லியன் டாலர் மதிப்பிலான குறைகடத்தி உற்பத்தி துறையில் இது ஒரு முக்கிய அங்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்