TNPSC Thervupettagam

இயற்கைத் தரவரிசைக் குறியீடு – 2020

February 24 , 2020 1608 days 594 0
  • இயற்கைக் குறியீடு (NATURAL INDEX) அமைப்பானது 2020 ஆம் ஆண்டின் இயற்கைக் குறியீட்டுத் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
  • 2018 டிசம்பர் முதல் 2019 நவம்பர் வரை நிறுவனங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் இத்தரவரிசை அமைந்துள்ளது.
  • எண்களின் மொத்த மேற்கோளும் மற்றும் ஒரு கட்டுரைக்குக் கிட்டும் பகிர்வு சதவீதத்தைப் பொருத்தே இவ்வாராய்ச்சியின் முடிவு அமைந்துள்ளது.
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழு (CSIR - Council of Scientific and Industrial Research) குறியீட்டில் முதலிடத்தில் உள்ளது.
  • பெங்களூருவின் இந்திய அறிவியல் நிறுவனம் (IISC - Indian Institute of Science) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • மூன்றாவது இடத்தை மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR – Mumbai ) பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்