TNPSC Thervupettagam

இயற்கை முறையில் உற்பத்திப் பொருட்களுக்கான ஒரு பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம்

July 23 , 2024 126 days 149 0
  • தேயிலை மற்றும் மருத்துவத் தாவரங்கள் உட்பட இயற்கை முறையில் உற்பத்தி செய்யப் படும் பொருட்களின் வர்த்தகத்தினை எளிதாக்குவதற்காக இந்தியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு ஒப்பந்தம் ஆனது நடைமுறைக்கு வந்துள்ளது.
  • பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் (MRA) எனப்படும் இது இரட்டைச் சான்றிதழ் வழங்கீட்டு முறைகளை தவிர்ப்பதன் மூலம் நன்கு இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் ஏற்றுமதியை எளிதாக்கும்.
  • இந்தியாவின் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) மற்றும் தைவானின் வேளாண்மை மற்றும் உணவு முகமை ஆகியவை பரஸ்பர அங்கீகார ஒப்பந்தத்தினைச் செயல்படுத்துவதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ள முகமைகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்