TNPSC Thervupettagam

இயற்கைக் குறியீடு 2020 செயற்கை நுண்ணறிவு

December 31 , 2020 1350 days 510 0
  • இதை இயற்கை ஆராய்ச்சி (Nature Research) என்ற சர்வதேச அறிவியல் வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, 2015-2019 ஆகிய ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த அதிக பிரசுரங்களைக் கொண்ட 25 நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
  • இந்தப் பட்டியலில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா 2வது இடத்திலும் உள்ளன.
  • செயற்கை நுண்ணறிவின் மீதான மொத்தப் பிரசுரங்களின் அடிப்படையில் இந்தியாவின் அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி நிறுவனமானது 32வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்