TNPSC Thervupettagam

இயற்கைக் குறியீடு 2022

August 16 , 2022 704 days 566 0
  • ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆனது, 2022 ஆம் ஆண்டு இயற்கைக் குறியீட்டுத் தர வரிசையில் இந்தியப் பல்கலைக் கழகங்களில் முதல் இடத்தையும், கல்வித் துறையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களில் 16வது இடத்தையும் பெற்றது.
  • இயற்கைக் குறியீடு என்பது இயற்கை மற்றும் இயற்பியல் அறிவியலில் மேற் கொள்ளப் படும் உயர்தர ஆராய்ச்சியின் ஒரு குறிகாட்டியாகும்.
  • இதில் வேதியியல், உயிரி அறிவியல், பூமி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் இயற்பியல் அறிவியல் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்