இது காடுகள் அழிப்புத் தளங்களில் கடந்த 10 ஆண்டுகளில் 43 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் அழிக்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இது தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியா ஆகியவற்றில் உள்ள 29 தளங்கள் உலகக் காடுகள் இழப்பின் பாதியளவு இழப்பிற்கு காரணமாக உள்ளதைக் கண்டறிந்துள்ளது.
பிரேசிலில் உள்ள அமேசான் மற்றும் செர்ராடோ , பொலிவியாவில் உள்ள அமேசான், பராகுவே, அர்ஜென்டினா, மடகாஸ்கர், இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா மற்றும் போர்னியோ மற்றும் மலேசியா ஆகியவை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.