TNPSC Thervupettagam

இயற்கைத் தன்மைக் குறியீடு

June 9 , 2020 1505 days 565 0
  • சீனாவானது கோவிட் – 19 நோய்த் தொற்றிற்கு எதிரான போராட்டம் குறித்து தனது வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • இந்த அறிக்கையானது “கோவிட் - 19ற்கு எதிரான போராட்டம் : சீனாவின் நடவடிக்கை” என்ற தலைப்பைக் கொண்டுள்ளது.
  • நியூசிலாந்து நாடானது தனது கடைசி கோவிட் – 19 நோயாளி குணமடைந்ததைத் தொடர்ந்து கோவிட் – 19 தொற்று நோயற்ற நாடாக தன்னை அறிவித்துக் கொண்டது.
  • பாகிஸ்தான் நாடானது 2020 ஆம் நிதியாண்டில் உலகின் மிக உயரிய பணவீக்கத்தைக் கண்டுள்ளது.
  • ஜி20 குழுவில் உள்ள உறுப்பு நாடுகள் கோவிட் – 19 நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக வேண்டி 21 பில்லியன் அமெரிக்க டாலரை வழங்க உறுதி பூண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்