இயற்கையில் காணப்படும் முதல் கட்டமைப்பு மூலக்கூறு
April 16 , 2024
223 days
302
- சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் குழுவானது இயற்கையில் காணப்படும் முதல் கட்டமைப்பு (ஒரே மாதிரியான கிளையமைப்புகள்) மூலக்கூறினைக் கண்டறிந்து உள்ளது.
- அவர்கள் ஒரு சயனோபாக்டீரியத்திலிருந்து சிட்ரேட் சின்தேஸ் எனப்படுகின்ற ஒரு நுண்ணுயிர் நொதியைக் கண்டறிந்தனர்.
- இது தன்னியல்பாக சியர்பின்ஸ்கி முக்கோணம் எனப்படும் ஓர் வடிவில் திரள்கிறது.
- அவற்றின் தனிப்பட்டப் பாகங்கள் ஒவ்வொன்றும் ஒரு முழு கட்டமைப்பின் வடிவத்தை ஒத்திருக்கும்.
- பெரியது முதல் சிறியது வரை மீண்டும் மீண்டும் வரும் இத்தகைய வடிவங்கள் பகுவல் கட்டமைப்பு எனப்படும்.
- சியர்பின்ஸ்கி முக்கோணம் என்பது சிறிய முக்கோணங்களால் ஆன முக்கோணங்களின் முடிவில்லா தொடரமைப்பு ஆகும்.
Post Views:
302