TNPSC Thervupettagam

இரசாயனப் போரில் பாதிக்கப்பட்ட அனைவருக்குமான நினைவு நாள் - நவம்பர் 30

November 30 , 2024 22 days 51 0
  • இரசாயனப் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், இரசாயன ஆயுதங்களின் அச்சுறுத்தலை அகற்றுவதற்கான ஒரு இரசாயன ஆயுதத் தடைக்கான அமைப்பின் (OPCW) உறுதிப்பாட்டை இத்தினம் உறுதிப்படுத்துகிறது.
  • இது மேலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் பன்முகச் சார்பியம் போன்ற இலக்குகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபை (UN) ஆனது இந்த நாளை அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்ததை அடுத்து, 2005 ஆம் ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
  • 1993 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்ட இரசாயன ஆயுதங்கள் ஒப்பந்தம் ஆனது 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்