ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) வியாழன் கோளின் பனி நிறைந்த துணைக் கோள் ஆய்வுக் கலம் (JUICE) இரட்டை ஈர்ப்பு துணை புரியும் கருவியைப் பயன்படுத்தச் செய்தது.
முதன்முறையாக, பூமி மற்றும் நிலவின் விசையைப் பயன்படுத்தி வியாழனை நோக்கி அந்தக் கலம் தன்னை உந்திக் கொண்டது.
சுமார் 6000 கிலோ எடை கொண்ட JUICE ஆய்வுக் கலத்தின் எடையை கருத்தில் கொள்ளும் போது இது ஒரு முக்கியச் சாதனையாகும்.
இந்த ஆய்வுத் திட்டமானது வியாழன் கோளினை கேனிமேடு, காலிஸ்டோ மற்றும் யூரோப்பா எனப்படும் அதன் மூன்று புதிரான துணைக் கோளுடன் சேர்த்து ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.