TNPSC Thervupettagam

இரட்டை கருந்துளை அமைப்பு

May 26 , 2024 182 days 211 0
  • ஆஸ்ட்ரோசாட் ஆனது, ஸ்விஃப்ட் J1727.8-1613 எனப்படும் கருந்துளை இரட்டை மூலம் குறித்த குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பினை மேற்கொண்டுள்ளது.
  • கருந்துளை ஊடுகதிர் இரட்டை அமைப்பில் (BH-XRB), கருந்துளை மற்றும் அதன் துணை நட்சத்திரம் ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டுள்ளன.
  • கருந்துளை அதன் துணை அமைப்பிலிருந்து பருப்பொருளை இழுத்து, ஒரு பிரகாசமான திரள் வட்டினை உருவாக்குகிறது.
  • இந்த பருப்பொருள் வெப்பமடையும் போது, ​​​​அது அதிக ஆற்றல் கொண்ட ஊடு கதிர்களை வெளியிடுகிறது. இது அறிவியலாளர்கள் இந்தக் கருந்துளைகளைக் கண்டு அறிந்து ஆய்வு செய்ய உதவுகிறது.
  • கருந்துளை என்பது ஒளி உட்பட எதுவும் தப்ப முடியாத, விண்வெளியில் ஈர்ப்பு விசை மிகவும் வலுவாக இருக்கும் ஒரு பகுதியாகும்.
  • ஆஸ்ட்ரோசாட், இந்தியாவின் முதல் பிரத்தியேக பல் அலைநீள விண்வெளி ஆய்வுக் கலனாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்