TNPSC Thervupettagam

இரட்டை சூரிய ஒளிவட்டம்

June 24 , 2024 153 days 174 0
  • "இரட்டை சூரிய ஒளிவட்டம்" என்று அழைக்கப்படும் ஓர் அரிய வான நிகழ்வு ஆனது சமீபத்தில் லடாக் பகுதியின் வானவெளியில் தென்பட்டது.
  • சூரியனிலிருந்து வரும் ஒளியானது, சிரஸ் மேகங்களில் காணப்படும் பனிப் படிகங்கள் வழியாக ஒரு ஒளி விலகலுக்கு உள்ளாகும் போது இந்த ஒளியியல் மாயை ஏற்படுகிறது.
  • இது சூரியனைச் சுற்றி அடர் நிற வளையங்கள் கொண்ட திகைப்பூட்டும் காட்சியை உருவாக்குகிறது.
  • இந்தியாவின் பல பகுதிகளில் சூரிய ஒளிவட்டம் என்பது ஒரு பொதுவான நிகழ்வாகும்,  இருப்பினும், இரட்டை ஒளிவட்டம் என்பது ஓர் அரிதான நிகழ்வாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்