TNPSC Thervupettagam

இரட்டை வரி விதிப்பு தடுப்பு ஒப்பந்தம்

November 11 , 2017 2599 days 1524 0
  • வருமானத்தின் மீதான வரிகளில் மேற்கொள்ளப்படும் வரி ஏய்ப்பை தடுக்கவும். இரட்டை வரி விதிப்பை தவிர்ப்பதற்காகவும் (DTAA – Double Taxation Avoidance Agreement.), சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிராந்தியத்துடன்(HKSAR – Hong Kong Special Administrative ) ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
  • இந்த ஒப்பந்தமானது இரட்டை வரி விதிப்பை தடுக்கவும், அது சார் தகவல்களை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்ளவும் உதவும்.
  • வரி ஏய்ப்பை தடுக்கவும், வரி சார் விவகாரங்களில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரவும்  இந்த ஒப்பந்தம்  உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்