TNPSC Thervupettagam

இரட்டைமலை சீனிவாசனின் நினைவு மண்டபம்

March 16 , 2020 1772 days 742 0
  • இரட்டைமலை சீனிவாசனின் நினைவு மண்டபத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா  மதுராந்தகத்திற்கு அடுத்த அச்சிறுப் பாக்கத்தில் நடைபெற்றது.
  • இவர் மகாத்மா காந்தியுடன் நெருங்கிய தொடர்புடையவர்.
  • இவர் இந்தியாவின் பட்டியல் வகுப்பின மக்களுக்கான இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்