TNPSC Thervupettagam

இரண்டாம் உலகப் போர் குண்டு “Tall boy”

October 20 , 2020 1407 days 609 0
  • ஒரு மிகப்பெரிய இரண்டாம் உலகப் போர் குண்டானது போலந்து நாட்டின் கடற்படையினால் நடத்தப்பட்ட ஒரு பிரத்தியேகப் பயிற்சியின் போது நீருக்கடியில் வெடித்தது.
  • 5 டன் எடை கொண்ட இந்த குண்டு “Tall boy” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுநிலநடுக்க குண்டுஎன்றும் அறியப்படுகின்றது.
  • இது 1945 ஆம் ஆண்டில் நாஜி அணியின்  போர்க் கப்பல் மீதான தாக்குதலில் பிரிட்டிஷ் ராயல் விமானப் படையால் வீசப்பட்டது.
  • இந்தக் குண்டானது போலந்தின் வடமேற்கில் நாஜி ஜெர்மனியின் முன்னாள் பகுதியான Swinoujscie என்ற இடத்திற்கு மிக அருகில் 2019 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்