TNPSC Thervupettagam

இரண்டாம் கட்ட உந்துவிசை ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு 2024

July 31 , 2024 115 days 145 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, இரண்டாம் நிலை உந்து விசை ஏவுகணைப் பாதுகாப்பு (BMD) அமைப்பின் வானியக்கச் சோதனையினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
  • இது 5,000 கி.மீ அளவிலான வரம்புடைய உந்துவிசை ஏவுகணைகளை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டுள்ள உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆயுத அமைப்பாகும்.
  • இரண்டாம் கட்ட மேம்பட்ட அமைப்பானது வளிமண்டலத்திற்குள்ளேயே இலக்குகளை எதிர்கொள்ளும் ஏவுகணையானது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இரண்டு நிலை கொண்ட ஒரு திட எரிபொருள் மூலமான உந்து விசையுடன் நிலத்தில் இருந்து ஏவப் படுகின்ற ஏவுகணை ஆகும்.
  • 2,000 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் உனது விசை ஏவுகணைகளை எதிர்கொள்ளக் கூடிய BMD பாதுகாப்பு அமைப்புகளின் முதல் கட்டம் ஆனது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்