TNPSC Thervupettagam

இரண்டாவது பெரிய எண்ணெய் வழங்கீட்டு நாடு

June 18 , 2022 763 days 374 0
  • சவுதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் விநியோக நாடாக ரஷ்யா மாறியுள்ளது.
  • இப்பட்டியலில் ஈராக் முதலிடத்தில் உள்ளது.
  • அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வோர் நாடாக இந்தியா திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்