TNPSC Thervupettagam

இரண்டாவது மிக நீண்ட மண்புழு - மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டுபிடிப்பு

December 11 , 2019 1684 days 611 0
  • கர்நாடகாவின் மங்களூரு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள கொல்லமோகாரு என்ற இடத்தில் மிக நீண்ட மண்புழு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இதற்கு முன்னர் மிக நீண்ட மண்புழுவானது கர்நாடகாவின் கரையோரப் பகுதியிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்பொழுது மீண்டும் அதே இடத்தில் ஒரு மிக நீண்ட மண்புழு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்