TNPSC Thervupettagam

இரண்டு கின்னஸ் உலக சாதனைகள்

April 13 , 2021 1323 days 594 0
  • இந்திய ராணுவத்தின் துணைநிலை படைத்தலைவர் பாரத் பன்னு இரண்டு கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
  • 2020 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் அவர் தனிநபராக மேற்கொண்ட விரைவான சைக்கிள் ஓட்டத்திற்காக இது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இவரின் முதல் சாதனையானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று லே முதல் மணாலி (472 கி.மீ. தொலைவு) வரையில் வெறும் 35 மணி 25 நிமிடங்களில் அவர் மேற்கொண்ட சைக்கிள் பயணமாகும்.
  • இவரது இரண்டாவது சாதனை 5,942 கி.மீ. நீளமுடைய தங்க நாற்கரப் பாதையில் அவர் 14 நாட்கள், 23 மணி 52 நிமிடம் என்ற நேரத்தில் சைக்கிள் பயணம் மேற்கொண்டதாகும்.
  • தங்க நாற்கரப் பாதை டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளை இணைக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்