TNPSC Thervupettagam

இரண்டு கைகளின் மேற்பகுதியிலும் – முதல் உறுப்பு மாற்று சிகிச்சை

October 4 , 2017 2479 days 788 0
  • ஆசியாவின் முதல் இரண்டு கைகளின் மேற்பகுதிக்கான உறுப்பு மாற்றுச் சிகிச்சை கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டது.
  • முன்னங்கை அல்லது மணிக்கட்டு மாற்றுச் சிகிச்சையை விட மேற்கை மாற்றுச் சிகிச்சை மிகுந்த சவாலானது. ஏனெனில் நரம்புகளையும், தசைகளையும், தமனிகளையும், தசை நாண்களையும் துல்லியமாக கண்டுபிடித்து இணைப்பதில் உள்ள சிக்கல்களே இதற்குக் காரணமாகும்.
  • இது வரையில் உலகம் முழுவதும் ஒன்பது முறை மட்டும் இம்மாதிரியான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • உலகில் முதல் முறையாக ஆண் உறுப்புத் தானம் செய்தவரின் கை ஒரு பெண்ணிற்குப் பொருத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்