TNPSC Thervupettagam

இரண்டு புதிய செயற்கை நுண்திறன் நுண்சில்லுகள் - கூகுள்

July 29 , 2018 2310 days 733 0
  • இணையதள தேடல் எந்திரமான மாபெரும் கூகுள் (Google) நிறுவனம் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அதன் க்ளொவ்டு நெக்ஸ்ட் 2018 (Cloud Next 2018) மாநாட்டில் இரண்டு புதிய செயற்கை நுண்திறன் நுண்சில்லுகளை (Artificial Intelligence (AI) Chip) வெளியிட்டுள்ளது.
  • அவை Edge TPU மற்றும் Cloud IOT Edge ஆகியன ஆகும்.
  • இது படிமுறையில் புலனாய்வு இணைக்கப்பட்ட சாதனங்களை மேம்படுத்த மற்றும் வரிசைப்படுத்த நுகர்வோருக்கு உதவும் நோக்கத்தினை கொண்டுள்ளது.
  • புதிய வன்பொருள் நுண்சில்லான Edge TPU, முனையத்தினில் செயற்கை நுண்திறனை செயல்பட வைப்பதற்கான நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட செயல்பாட்டு தொகுப்பு சுற்று (Application - Specific Integrated Circuit - ASIC) ஆகும்.
  • இது US பென்னியில் அதுபோன்ற நான்கு நுண்சில்லுகளை பொருத்தக்கூடிய அளவுக்கு சிறிய ஒன்றாகும்.
  • Cloud IOT Edge, நுழைவுவாயில் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களில் கூகுள் க்ளொவ்டின் சக்தி வாய்ந்த AI-ன் செயல்திறனை நீளச் செய்யும் ஒரு மென்பொருள் அடுக்கு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்