TNPSC Thervupettagam

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும் ரிசர்வ் வங்கியின் 6வது நாணயக் கொள்கை

February 7 , 2020 1756 days 681 0
  • ரிசர்வ் வங்கியானது (Reserve Bank of India - RBI) இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும் 2020-21க்கான தனது 6வது நாணயக் கொள்கை விகிதங்களை மகாராஷ்டிராவின் மும்பையில் அறிவித்தது.
  • பணவியல் கொள்கைக் குழுவின் இந்த கொள்கை மறுஆய்வுக் கூட்டமானது ரிசர்வ் வங்கியின் ஆளுநரான சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது.

Policy Rates under Liquidity Adjustment Facility (LAF)

Value

Repo Rate          

5.15%

Reverse Repo Rate         

4.90%

Marginal standing facility (MSF) Rate    

5.40%

Bank Rate

5.40%

Reserve Ratios

Cash reserve Ratio (CRR)             

4%

Statutory Liquidity Ratio (SLR)  

18.25%

GDP Prediction for 2020-21

6 % (from 5 % in FY20)

CPI Inflation-   H1:2020-21           

5.4-5.0 %

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்