TNPSC Thervupettagam

இரத்த சோகை முக்த் பாரத் (AMB) குறியீடு

October 25 , 2020 1402 days 1278 0
  • மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் யுனிசெப்பின் ஒரு முன்னெடுப்பான இரத்தசோகை முக்த் பாரத்” (AMB - Anemia Mukt Bharat) என்ற குறியீடானது இந்தியா முழுவதும் இரத்த சோகையின் இருப்பைக் குறைப்பதற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.
  • நாட்டில் உள்ள 29 மாநிலங்களில் AMB குறியீட்டில் ஹரியானா சிறந்த மாநிலமாக உருவெடுத்துள்ளது.
  • இந்த மாநிலமானது முதன்முறையாக 2019-20 ஆம் ஆண்டில் 93% நோய் எதிர்ப்புத் திறனூட்டலை அடைந்துள்ளது.
  • AMB உத்தியானது 6 இடையீட்டு மற்றும் 6 நிறுவன செயல்முறைகளின் மூலம் 6 இலக்காக்கப் பட்ட பயனாளிக் குழுக்களுக்குப் பயனளிப்பதன் மீது கவனம் செலுத்துகின்றது.
  • இந்தத் திட்டமானது போஷான் அபியானின் கீழ் இரத்த சோகை குறைப்பு இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்