TNPSC Thervupettagam

இரத்தம் சார்ந்த குறைபாடுகள் உள்ளவர்களுக்கான இட ஒதுக்கீடு

December 26 , 2023 207 days 148 0
  • தலாசீமியா, இரத்தம் உறையாமை நோய் மற்றும் அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய் போன்ற இரத்தக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் பிரிவின் கீழ் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு பெறத் தகுதியற்றவர்கள் ஆவர்.
  • 2016 ஆம் ஆண்டின் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த மூன்று நோய்களும் மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • ஆனால், 2016 ஆம் ஆண்டு சட்டத்தின் 34வது பிரிவின்படி, மேற்கூறிய பிரிவினர் அரசு நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டினைப் பெறத் தகுதி அற்றவர்கள் ஆவர்.
  • பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பல குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 4% இடஒதுக்கீடு கிடைக்கப் பெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்