TNPSC Thervupettagam

இரயில் சுற்றுப் பயணச் சேவை

April 23 , 2019 2045 days 698 0
  • தென்னிந்திய இரயில்வேயானது சென்னை மண்டலத்தில் முதலாவது இரயில் சுற்றுப் பயணச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 235.5 கிலோ மீட்டர் நீளமுடைய நாட்டின் மிகப்பெரிய சுற்றுப் பயணப் பாதை இதுவாகும்.
  • தற்பொழுது 35 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கொல்கத்தா புறநகர் இரயில் பாதையானது நாட்டின் நீளமான பாதையாக இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்