TNPSC Thervupettagam

இரயில் தடங்களில் 5 நட்சத்திர உணவகம்

February 16 , 2020 1657 days 534 0
  • குஜராத் மாநிலத் தலைநகரான காந்தி நகரில் உள்ள ரயில் நிலையத்தில் தண்டவாளத் தடங்களுக்கு அருகில் 5 நட்சத்திர உணவகம் கட்ட இந்திய ரயில்வே அமைப்பு திட்டமிட்டுள்ளது.
  • இது இந்தியாவில் முதன்முறையாக சோதனை முறையில் அமைக்கப்பட உள்ளது.
  • தண்டவாளத் தடங்களுக்கு அருகிலுள்ள தூண்களில் கூரை அமைக்கப்பட்டு, அதன் மீது உணவகம் கட்டப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்