TNPSC Thervupettagam

இரயில் பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்

October 1 , 2018 2119 days 619 0
  • மத்திய இரயில்வே அமைச்சகமானது கூகுள் கலை மற்றும் பண்பாட்டு சங்கத்துடன் இணைந்து இரயில் பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதை https://artsandculture.google.com/project/indian-railways என்ற இணையதளம் மூலம் அணுக முடியும்.
  • இது இந்தியாவின் இரயில் பாரம்பரியத்தை தேசிய மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு ஆன்லைனில் கதையாக சொல்லும் தளத்தில் வெளிப்படுத்துவதற்கான முதலாவது திட்டமாகும்.
  • இது இந்தியாவிலும் முழு ஆசிய பசிபிக் பிராந்தியத்திலும் மிகப்பெரிய கலாச்சார பண்பாட்டு டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்