இரஷ்யாவின் ஸ்பெக்டர் - ஆர்ஜி தொலைநோக்கி
July 14 , 2019
1962 days
645
- ஜெர்மனியுடன் இணைந்து ஸ்பெக்டர்-ஆர்ஜி என்ற ஒரு விண்வெளித் தொலைநோக்கியை கஜகஸ்தானின் பைக்கானூரில் உள்ள விண்கல மையத்திலிருந்து இரஷ்யா ஏவியுள்ளது.
- இது கருந்துளைகள், நியூட்ரான் நட்சத்திரங்கள் மற்றும் காந்தப் புலம் ஆகியவற்றை கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளும் ஒரு விண்வெளி கண்காணிப்பு மையமாகும்.
- இந்தத் தொலைநோக்கியானது இரஷ்யாவின் “ஹபிள் தொலைநோக்கி” என்று அழைக்கப்படுகின்றது.
Post Views:
645