TNPSC Thervupettagam

இராஜ பர்பா – ஒடிசா

June 18 , 2021 1165 days 551 0
  • ஒடிசாவில் இராஜ பர்பா திருவிழா கொண்டாடப்பட்டது.
  • இது தனித்துவம் வாய்ந்த மூன்று நாள் திருவிழாவாகும்.
  • இது பருவமழையின் தொடக்கத்தின் போது கொண்டாடப்படுகிறது.
  • இந்த சமயத்தில் தான் பூமித்தாய் (அ) பூமாதேவி அவர்களுக்கு மாதவிடாய் காலம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.
  • இதில் நான்காம் நாளானது சுத்திகரிப்புக் குளியல்நாளாகும்.
  • இந்தத் திருவிழாவில் பல்வேறு வகையான கேக்குகள் படையலாக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்