TNPSC Thervupettagam

இராஜராஜ சோழனின் பிறந்தநாள்

November 5 , 2022 625 days 403 0
  • இராஜராஜ சோழனின் பிறந்தநாளான நவம்பர் 3 ஆம் தேதியானது, இந்த ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாடப் படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • மேலும், இராஜராஜ சோழனின் நினைவிடம் விரைவில் புதுப்பிக்கப்பட்டு மெருகூட்டப் படும்.
  • இராஜராஜ சோழன் சோழ வம்சத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பேரரசர் ஆவார்.
  • அருண்மொழி வர்மனாகப் பிறந்த இந்த சோழப் பேரரசர் கிபி 985 முதல் கிபி 1014 வரை ஆட்சி செய்தார்.
  • தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளால் இவரது பிறந்தநாள் சதய விழாவாக ஏற்கனவே கொண்டாடப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்