1949 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதியன்று, ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிகானேர் மற்றும் ஜெய்சால்மர் ஆகிய நான்கு சுதேச அரசுகள் ஒன்று சேர்த்து இராஜஸ்தான் உருவாக்கப் பட்டது.
இந்த ஆண்டில் அம்மாநில அரசு ஆனது ராஜஸ்தான் தினம் தற்போது ஆண்டு தோறும், இந்து நாட்காட்டியின் முதல் நாளான சைத்ர சுக்ல பிரதிபதாவில் கொண்டாடப்படும் என்று அறிவித்து ஒரு நாட்காட்டி மாற்றத்தை அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் அந்தத் தினம் மார்ச் 30 ஆம் தேதியன்று வருகிறது ஆனால் அடுத்து எதிர்வரும் ஆண்டுகளில் இந்த தேதி மாறுபடும்.
உதாரணமாக, 2026 ஆம் ஆண்டில், சைத்ர பிரதிபதா மார்ச் 19 ஆம் தேதியன்று அது வருகிறது.