TNPSC Thervupettagam

இராடா பிரச்சாரம்

September 5 , 2020 1452 days 655 0
  • ஜம்மு காஷ்மீரில் டோடா மாவட்டத்தின் துணை ஆணையரான டாக்டர் சாகர் டி டோய்போடு அவர்கள் தகுதியுள்ள விடுபட்டப் பயனாளிகளை சமூக நலத் திட்டங்களில் இணைப்பதற்காக இராடாஎன்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இது மூத்தோர் ஓய்வூதியம், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களின் கீழ் நிதியுதவிப் பயன்களைப் பெறுவதற்குச் சேர்க்கப்படாத பயனாளிகளை அத்திட்டங்களில் உள்ளடக்கவுள்ளது.
  • இந்தப் பிரச்சாரமானது சமூக நலத் திட்டங்களின் கீழ் 100% பயனாளிகளை உள்ளடக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்