TNPSC Thervupettagam

இராணிப்பேட்டை நினைவுச்சின்னம்

August 8 , 2024 107 days 175 0
  • இராணிப்பேட்டைக்கு அந்தப் பெயர் சூட்டப்படக் காரணமாக இருந்த நினைவுச் சின்னமானது தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையினால் நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட உள்ளது.
  • 18 ஆம் நூற்றாண்டின் செஞ்சியின் இராஜபுத்திர ஆட்சியாளரின் இளம் மனைவியின் பெயரால் இந்த நகரத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
  • தற்போது, ​​மாநிலத் தொல்லியல் துறை 108 நினைவுச் சின்னங்களைக் கொண்டுள்ளது.
  • மதுரை அதிக எண்ணிக்கையிலான நினைவுச் சின்னங்களை (18) கொண்டுள்ளது,  அதைத் தொடர்ந்து விழுப்புரம் (10) மற்றும் காஞ்சிபுரம் (8) ஆகியவை இடம் பெற்று உள்ளன.
  • அரக்கோணத்தில் உள்ள வாலீஸ்வரர் கோயில், சோளிங்கரில் உள்ள சப்த கன்னியர்களின் சிற்பங்கள் மற்றும் கஞ்சா சாஹிப் கல்லறை ஆகியவை இராணிப் பேட்டை மாவட்டத்தில் உள்ள மூன்று நினைவுச் சின்னங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்