TNPSC Thervupettagam

இராணுவ தளபதி ஜெனரல் பாண்டேவின் பதவிக் காலம்

May 30 , 2024 32 days 114 0
  • அமைச்சரவையின் நியமனக் குழுவானது, இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே ஓய்வு பெறும் தேதியைத் தாண்டி, 2024 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை பதவி வகிப்பதற்கு மேலும் ஒரு மாத கால பதவி நீட்டிப்பை வழங்கியுள்ளது.
  • பொதுவாக, படைப்பிரிவுத் தலைவர்களின் பதவிக்காலம் 62 வயது அல்லது மூன்று ஆண்டுகள் இவற்றில் எது முந்தையதோ அதுவாகக் கருதப்படும்.
  • இது போன்ற நிகழ்வு கடந்த காலத்தில் ஒருமுறை மட்டுமே நிகழ்ந்துள்ளது.
  • 1975 ஆம் ஆண்டு இராணுவத் தளபதி ஜெனரல் G.G. பேவூரின் பதவிக் காலத்தினை இந்திரா காந்தி தலைமையிலான அரசு ஓராண்டு வரை நீட்டித்து உத்தரவிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்