TNPSC Thervupettagam

இராணுவ தினம் – ஜனவரி 15

January 23 , 2021 1315 days 513 0
  • இது அப்போதைய தலைமைத் தளபதியான 5 நட்சத்திரத் தர வரிசையைக் கொண்ட கே எம் கரியப்பாவை அங்கீகரிப்பதற்காகக் கொண்டாடப்படுகின்றது.
  • இவர் 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று தளபதியான சர் பிரான்சிஸ் பட்சர் என்பவரிடமிருந்து இந்திய இராணுவத்தின் முதலாவது தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • இந்தியாவின் கடைசி ஆங்கிலேயத் தலைமைத் தளபதி பட்சர் என்பவராவார்.
  • கரியப்பா 1947 ஆம் ஆண்டுப் போரில் இந்தியப் படைகள் வெற்றி பெற்றிடச் செய்தார்.
  • 5 நட்சத்திரத் தரவரிசை கொண்ட தளபதி என்ற பட்டத்தை வைத்திருந்த 2 இந்திய ராணுவ அதிகாரிகளில் இவரும் ஒருவராவார்.
  • இதில் மற்றொருவர் தளபதி (Field Marshal) சாம் மானேக்சா என்பவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்