இராணுவ மருத்துவப் படைப் பிரிவு உருவாக்க தினம் - ஏப்ரல் 03
April 7 , 2025 10 days 46 0
இந்தப் படைப் பிரிவு ஆனது 1764 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இது 1943 ஆம் ஆண்டு ஏப்ரல் 03 ஆம் தேதியன்று, இராணுவ மருத்துவப் படை (AMC) என்று அழைக்கப்பட்டது.
இந்திய மருத்துவப் படையானது, இந்திய மருத்துவத் துறை மற்றும் இந்திய மருத்துவ மனைப் படைகள் 1943 ஆம் ஆண்டில் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு பெரும் படையாக உருவாக்கப் பட்டது.
இது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி முதல் இராணுவ மருத்துவப் படை (AMC) என்று மறுபெயரிடப்பட்டது.