TNPSC Thervupettagam

இராணுவ வீரர்களுக்கு ஹம்ராஸ் செயலி

August 3 , 2017 2716 days 1061 0
  • இந்திய இராணுவம், ஹம்ராஸ் எனப்படும் மொபைல் செயலியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ராணுவ வீரர்கள் , தங்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு போன்ற விவரங்களைத் தங்களது அறிதிறன் பேசி மூலமாக அறிந்துக்கொள்ள இயலும்.
  • 'ஹம்ராஸ்' செயலி மூலம் வீரர்கள் தங்களது மாதச் சம்பளப் பற்றுச் சீட்டு, வருமான வரி தொடர்பான படிவம் 16 போன்றவற்றைக் கைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்