இராணுவப் படைக்கு பெண்ணைத் தலைவராக நியமித்த முதலாவது நேட்டோ நாடு
December 13 , 2018
2176 days
599
- ஸ்லோவேனியா அரசானது தனது இராணுவப் படையின் தலைவராக பெண் அதிகாரியான மேஜர் ஜெனரல் அலென்கா எர்மென்க்கை நியமித்துள்ளது.
- இதன்மூலம், இராணுவப் படைக்கு பெண்ணைத் தலைவராக நியமித்த முதலாவது நேட்டோ நாடாக (NATO - North Atlantic Treaty Organization) ஸ்லோவேனியா உருவெடுத்துள்ளது.
- முதலாவதாக ஸ்லோவேனியா யூகோஸ்லோவியாவின் ஒரு பகுதியாக இருந்தது. இது 2004 ஆம் ஆண்டில் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது.
- நேட்டோ என்பது 29 உறுப்பு நாடுகளைக் கொண்ட சர்வதேச கூட்டிணைவாகும்
Post Views:
599