TNPSC Thervupettagam

இராதாகிருஷ்ணன் – SKOCH விருது

December 21 , 2021 1074 days 615 0
  • தமிழ்நாட்டின் சுகாதாரச் செயலாளர் J. இராதாகிருஷ்ணன் அவர்களுக்குப் பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளுக்கான SKOCH பொதுச் சேவை என்ற விருதானது புது டெல்லியில் வழங்கப்பட்டது.
  • 2004 ஆம் ஆண்டில் கும்பகோணம் தீ விபத்து, சுனாமி நிவாரணம் மற்றும் நாகப் பட்டினம் மாவட்டத்தில் மேற்கொண்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முதல் தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்றினைக் கையாண்டது வரையிலான அவரது பணிக்காக இந்த விருதானது அவருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்