TNPSC Thervupettagam
October 12 , 2022 646 days 328 0
  • 2019-2020 ஆண்டின் ரஞ்சிக் கோப்பைச் சாம்பியனான சவுராஷ்டிரா அணியை வீழ்த்தி இரானிக் கோப்பைப் பட்டத்தை ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி வென்றது.
  • இரானி டிராபி மாஸ்டர்கார்டு இரானி டிராபி என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டி வடிவ கிரிக்கெட் போட்டியாகும்.
  • இது தற்போதைய ரஞ்சி டிராபி வெற்றியாளருக்கும் எஞ்சிய மற்ற இந்தியக் கிரிக்கெட் அணிக்கும் இடையே ஆண்டுதோறும் விளையாடப் படுகிறது.
  • இது இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்