TNPSC Thervupettagam

இராஷ்ட்ரிய கேல் ப்ரோத்சாஹன் புருஸ்கார் 2023

January 9 , 2024 193 days 215 0
  • இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஆனது, ‘2023 ஆம் ஆண்டு இராஷ்ட்ரிய கேல் ப்ரோத்சாஹன் புருஸ்கார்’ விருதினை அறிவித்துள்ளது.
  • இது விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டில் வெளிப்படையானப் பங்கினை ஆற்றிய மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு அமைப்புகள் உட்பட, பெரு நிறுவனங்கள் (தனியார் மற்றும் பொது), விளையாட்டுத் துறை கட்டுப்பாட்டு வாரியங்கள், தன்னார்வ நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
  • இதில் விருது பெற்றவர்கள்
    • வளர்ந்து வரும்/ திறம் வாய்ந்த இளம் வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவித்தல் - ஜெயின் பல்கலைக்கழகம், பெங்களூரு,
    • பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பின் மூலம் விளையாட்டுத்துறைக்கான ஊக்கம் - ஒடிசா சுரங்கத் தொழில்துறை பெரு நிறுவனம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்