TNPSC Thervupettagam

இருவழியொக்கும் (பின்பி) நாள் - அக்டோபர் 9

October 19 , 2019 1807 days 610 0
  • ஒரு பின்பி நாள் நடக்கிறது என்றால் அந்த நாளின் தேதியைப் பின்னோக்கி மற்றும் முன்னோக்கிப் படிக்க முடியும்.
  • தேதிகள் பின்பிகளுக்கு ஒத்தவையாகவும் சமச்சீராகவும் இருக்கும்.
  • பின்பி தேதி 9-10-2019 என்பது அரிதான ஒன்றாகும்.
  • நாம் அதனைப் பின்னோக்கி மற்றும் முன்னோக்கிப் (9102019) படிக்கும் போதும் அதன் பொருள் ஒன்றேயாகும்.
  • ஆனால் தேதி வடிவங்கள் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாக இல்லை.
  • அவை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வேறுபட்டவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்