டென்மார்க், வடக்கு கடலுக்கு அடியில் 1,800 மீட்டர் ஆழத்தில் கார்பன் டை ஆக்சைடை சேமிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்பன் டை ஆக்சைடை கடலுக்கு அடியில் புதைக்கும் உலகின் முதல் நாடு இதுவாகும்.
"கிரீன்சாண்ட்" திட்டம் ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு எட்டு மில்லியன் டன்கள் வரையிலான கார்பன் டை ஆக்சைடைக் கடலுக்கு அடியில் சேமிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.