ரூ.80 மதிப்பிலான இந்தியாவின் அறிமுக இறையாண்மை பசுமைப் பத்திரங்களின் முதல் தவணை சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.
பருவநிலை தொடர்பான இத்தகையத் திட்டங்களை செயல்படுத்தச் செய்வதற்கான வளங்களை கொண்டு வரும் இந்தப் பத்திரங்கள் இறையாண்மைப் பசுமைப் பத்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன.
இவை அரசுப் பத்திரங்களைப் போன்றதாகும்.
இறையாண்மைப் பசுமைப் பத்திரங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் அறிமுகப் படுத்தப் பட்டது.
இதில் இரண்டு வெவ்வேறு வகையான பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஒரு பத்திரமானது 2028 ஆம் ஆண்டிலும், மற்றொன்று 2033 ஆம் ஆண்டிலும் நிறைவு அடைய உள்ளது.