TNPSC Thervupettagam

இலகு ரகு போர் விமானம் மற்றும் AFCS

February 3 , 2018 2357 days 761 0
  • உள்நாட்டுத் தொழிற்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தானியங்கி வான் பயண கட்டுப்பாட்டு அமைப்பு (Automatic Flight Control System – AFCS) பொருத்தப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டரின் முதல் பயணத்தை ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனம் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
  • இந்தியாவில் அரசின் வான்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தால் AFCS தொழிற்நுட்பம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • AFCS என்பது நான்கு அச்சு டிஜிட்டல் வான் பயண கட்டுப்பாட்டு (Digital Four Axis Flight Control System) அமைப்பாகும்.
  • ஹெலிகாப்டரின் தானியங்கு விமானி முறையையும் (Auto-pilot Modes), ஹெலிகாப்டரின் பயணக்கட்டுப்பாடு மற்றும் நிலைத்தன்மை பெருக்குதல் செயல்பாட்டையும் இந்த அமைப்பு மேற்கொள்ளவல்லது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்