விசாகப்பட்டினத்தில் உள்ள INS தேகா கப்பலில் இந்தியக் கடற்படையின் விமானப் படைப் பிரிவானது (INAS 324) இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.
கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப் பட்ட மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் ஆன MK III ஹெலிகாப்டர்களை இயக்கி வரும் முதல் கடற்படைப் படைப் பிரிவு இதுவாகும்.
முதலாவது இலகுரக ஹெலிகாப்டர் அடங்கிய படைப் பிரிவிற்கு INAS 324 "KESTRELS" என்று பெயரிடப் பட்டுள்ளது.
இது சிறப்பான உணர்திறன்களைக் கொண்டுள்ளது.
இது விமானம் மற்றும் விமானப் படையின் முக்கியப் பங்கைக் குறிக்கிறது.