TNPSC Thervupettagam

இலகுவான போர் விமானம் - தேஜாஸ்

January 14 , 2020 1779 days 579 0
  • இந்திய அரசானது சுமார் 200 போர் விமானங்களை வாங்க இருக்கின்றது.
  • இந்த 200 விமானங்களில், 83 போர் விமானங்கள் இலகுவான போர் விமானமான தேஜாஸ் மார்க் 1 ஏ என்ற வகையைச் சேர்ந்ததாகும். இவை எச்ஏஎல் (இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்) நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட இருக்கின்றன.

தேஜாஸ் பற்றி

  • இலகுவான போர் விமானமான தேஜாஸ் ஆனது 1980களில் எச்ஏஎல் (இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்/ Hindustan Aeronautics Limited) மற்றும் ஏ.டி.ஏ (வான்வழிப் போக்குவரத்து வளர்ச்சி ஆணையம்/Aeronautical Development Agency) ஆகிய நிறுவனங்களால்  வடிவமைக்கப்பட்டது.
  • இது இந்தியாவின் மிக் - 21ஐப் பதிலீடு செய்து மாற்றியது.
  • இதுவரை, இலகுவான போர் விமானமான தேஜாஸ் ஆனது இந்தியாவில் மட்டுமே செயல்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்